அவள் சென்றாள்

காதல் தந்த பெண்ணே
காயம் ஏன் தந்தாய் ?
ஆறீனால் மறைந்துவிடும்
உன் நினைவுகள் !!!
ஆறாமல் பார்த்துக்கொள்கிறேன்
காயம் மறைவதற்கல்ல !!!
உன் நினைவுகள் மறையாதிருக்க......

எழுதியவர் : கவிமாணவன் (18-Jul-19, 7:17 am)
சேர்த்தது : Kavimanavan
பார்வை : 138

சிறந்த கவிதைகள்

மேலே