வீழ்ந்தது இதயம்


இருள் பந்து ஈர் இமைகளில் நின்று உருள
கயல் வந்து களிப்புடனே அங்கு உலவ
காந்தம் விழுங்கிய பார்வை விழிகளால்
என்னுடலில் சர்க்கரைப் பாணம் வீசினாய்
எழ முடியாமல் தவிக்குதடி அக்கணமே
உன் விழிக்குளத்தில் வீழ்ந்த என்னிதயம்அஷ்ரப் அலி

எழுதியவர் : ala ali (18-Jul-19, 12:15 pm)
பார்வை : 506

மேலே