அன்னோன்னியம் - ஓய்வின் நகைச்சுவை 202

அன்னோன்னியம்
ஓய்வின் நகைச்சுவை: 202

மனைவி: ஏன்னா! என்னது இந்த புது பழக்கம்?ஆத்துக்குள்ளே நுழையறச்சே ஆடிண்டு, கட்டிப்பிடிச்சு, இடுப்புல இடிச்சிண்டே வரவேற்கிறேளே வெட்கமா இருக்குண்ணா!! ஒன்னும் புரியலே பென்ஷன் ஏதாவது ரிவைஸ் ஆகிடுச்சா

கணவன்: இல்லைடி ஒரு புது வீடியோ வைரலா பரவுண்டு வர்றது இப்படி செஞ்சா ரெம்ப அன்னோன்னியமா இருப்பங்களாம்

மனைவி: சரி சரி பார்த்து பின்னாடி சமையல்கார மாமி வர்றாங்க, ரெம்ப அன்- னோன்னியமா ஆகிடாதீங்கோ

A hug a day within close family members may contribute for a beautiful relationship but cannot be practiced universally with unknown people. In life the word “Closeness” needs very careful handling as it may cause tremendous pain later

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (18-Jul-19, 7:02 pm)
பார்வை : 211

சிறந்த நகைச்சுவைகள்

மேலே