நட்பின் இலக்கணம் ,,,, என்னுள்ளிருந்து

என்னதான் எதிர்த்து நிற்க ஆயிரம்
எதிரிகள் இருந்தாலும் ,,,
ஆதரவாய் ஒரு தோழனோ தோழியோ அருகில் இல்லாமை
என்பது ,,, இப்படித்தான் இருக்குமோ ,,,,,,

சில நேரங்களில் தாயை மிஞ்சும் பாசம் ,,,
சில நேரங்களில் தத்தாயை மிஞ்சும் கோபம் ,,,,
என்னதான் சண்டை போட்டாலும் ,,,சின்ன புன்முறுவல் ( கோபத்தோடு )
எட்டி நின்றாலும் சரி ,, எதிர்த்து நின்றாலும் சரி ,,,
எப்பவுமே நாம் அவர்களின் கண்காணிப்பில்,,.
சண்டை போட்டாலும் கோபம் கொண்டாலும் ,,,
நட்பின் அந்தாதி என்னமோ மாறவே இல்லை
அதே இலக்கணத்தோடு காதலையும் தாண்டி ,,,
பரிவோடு அல்ல பாசத்தோடும் அல்ல
அனைத்தும் கலந்த உறவாய் !!!! நட்பு

எழுதியவர் : ஸ்ரீஜே (19-Jul-19, 3:35 pm)
பார்வை : 786

மேலே