காதல்

பெண்ணே உந்தன்
பசும்பொன் முகத்தில்
கன்னத்தில் என்னடி அந்த
மரு…. அது மருவா இல்லை
காயமோ ….. எப்படியோ
அந்த ஒளி மயமான
இந்துவின் முகத்தில்
அழகிற்கு அழகு செய்யும்
மருக்கள்போல் உன் முகத்திற்கு
அதுவே அழகிற் கழகு

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (20-Jul-19, 2:22 pm)
Tanglish : kaadhal
பார்வை : 126

மேலே