வாழ்க்கை

மதம் விட்டு மதம் மாறி
பயனென்கொல் மதம் எரிய
உள்ளத்தில் குடிபுகுந்த மதம்
கழியாது போயின் யாக்கைக்கு
அதிலுரையும் உயிருக்கு

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (20-Jul-19, 2:42 pm)
Tanglish : vaazhkkai
பார்வை : 290

மேலே