சிவந்த இதழ்காரிக்கு

சிவந்த இதழ்காரிக்கு
எப்படி வெண்பா பாடுவேன்
என்று யோசித்தேன்
வந்தாள் சிரித்தாள் அவள் வெண்பாவாய் !


சிவந்தயிதழ் காரிக்கு என்னபாடு வேன்வெண்பா
என்றுநான் யோசித்தேன் யோசித்தேன் வந்தாள்
சிரித்தாள் அவள்வெண்பா வாய் !

------சிந்தியல் வெண்பா

எழுதியவர் : கவின் சாரலன் (20-Jul-19, 5:00 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 76

மேலே