காதல்

போனால் போகிறதென்று
பிச்சைக்காரன் தட்டில் விழும் நாணய மாகத்தான்
எனக்கு காதலைப் பிச்சையிடுகிறாய்
அகிலா

எழுதியவர் : அகிலா (21-Jul-19, 11:31 am)
சேர்த்தது : அகிலா
Tanglish : kaadhal
பார்வை : 255

மேலே