சேர்ந்தே இருப்போமா

வேரோடு மரம் போல்
நாரோடு கொடி போல்
நெஞ்சோடு பிணைந்தாயடி
ஈரோடும் கைத்தறியும்
மோரோடு வெண்நிறமும்
இணைந்தே கிடப்பது போல்
நாம் சேர்ந்தே இருப்போமா ?

அஷ்ரப் அலி

எழுதியவர் : ala ali (21-Jul-19, 11:50 am)
பார்வை : 527

மேலே