புகைப்படம்

அந்தி மாலை
மனம் மயங்கும் வேளை
ஆதவனின் கதிர்கள்
கடலலையில் பொன்னாய் மின்ன
தன் காதலனின் வடிவை
மனதில் மட்டும் அல்ல
அலைபேசியிலும் புகைபடமாய்
பிடித்தாள் காதலி ஒருத்தி

எழுதியவர் : அ. பிரியா (21-Jul-19, 12:20 pm)
சேர்த்தது : பிரியாஅ
Tanglish : pukaipadam
பார்வை : 115

மேலே