காத்திருப்பேன் அதுவரை

காத்திருப்பேன் அதுவரை !!

உன்னோடு வாழ பல மாதம் காத்திருந்தேன்..
உன் தாய் உனை காண பத்து மாதம் மடியினில் சுமந்திருந்தாள்...
நானோ உனை சேர பதினெட்டு மாதம் மனதினில் சுமந்திருந்தேன்..
நான் கொண்ட காதல் தாயின் பாசத்திற்கு நிகரனில்...
காலம் தாழ்ந்தாலும் இந்த ராதையை காண புரிந்து வருவாய் என் கோகுல கண்ணா..
காத்திருப்பேன் அதுவரை!!!

எழுதியவர் : ராஜபுத்திரி (21-Jul-19, 11:58 pm)
சேர்த்தது : Rajaputhiri
பார்வை : 536

மேலே