தன் முனைக் கவிதை நானிலு 1

நான்
தொட்ட உடன்
முத்துக்களை உதிர்கின்றது
மழையில் நனைந்த மரமொன்று!

ர~ஸ்ரீராம் ரவிக்குமார்

எழுதியவர் : ர~ஸ்ரீராம் ரவிக்குமார் (22-Jul-19, 7:07 am)
பார்வை : 108

மேலே