காதல் - கைலாசம்

வெற்றி என்ற பாதையை நோக்கி சென்றேன்
தோல்வி என்ற பாதையே தெரிந்தது

இன்பம் என்ற பாதையை நோக்கி சென்றேன்
துன்பம் என்ற பாதையே தெரிந்தது

நட்பு என்ற பாதையை நோக்கி சென்றேன்
எதிரி என்ற பாதையே தெரிந்தது

கனவு என்ற பாதையை நோக்கி சென்றேன்
காதல் என்ற பாதையே தெரிந்தது

காதல் என்ற பாதையை நோக்கி சென்றேன்
கைலாசம் என்ற பாதையே தெரிந்தது

எழுதியவர் : கணேசன் நயினார் (23-Jul-19, 7:45 pm)
பார்வை : 131

மேலே