கலையாத நினைவுகள்

தேய்த்த நிலவு உன் நினைவு
கலையாத மேகம் உன் உணர்வு
வாடாத மலர் உன் சிரிப்பு
பேசாத ஜாடை உன் அசைவு

நிற்காத தூறல் உன் அணைப்பு
நிற்கின்ற சிலை உன் வனப்பு அனைத்தும் வருகிறது கலையாத உன் நினைவில்


எழுதியவர் : தேவி குட்டி (24-Jul-19, 1:42 pm)
சேர்த்தது : ஸ்ரீதேவி
பார்வை : 595

மேலே