நட்பு

குறையேதும் இல்லாது எப்போதும் என்றும்
விளைச்சல் தரும் ஒரே நிலம் நட்பு அதில்
நண்பர்களே விவசாயிகள் இந்நிலம்
வானைத்தேடி கேட்பதெல்லாம் மழை அல்ல
நட்பை வாழவைக்க இறைவன் ஆசிகள்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (25-Jul-19, 4:43 pm)
Tanglish : natpu
பார்வை : 1163

மேலே