ஆதார் அட்டை

கடவுள் :- பக்தா நான் தான் கடவுள் உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்

பக்தன் :- அப்படியா நீங்கதான் கடவுளா எதோ உங்க ஆதார் அட்டையை காட்டுங்க பார்த்து விட்டு நம்புறேன்

கடவுள் :- .......!!!!!!

ஆபிரகாம் வேளாங்கண்ணி கண்டம்பாக்கத்தான்

எழுதியவர் : ஆபிரகாம் வேளாங்கண்ணி (25-Jul-19, 9:31 pm)
Tanglish : aadhaar attai
பார்வை : 172

சிறந்த நகைச்சுவைகள்

மேலே