நட்பு

நட்பு 👍

காதலை விட இனிமையானது
தாய்மையை விட சிறப்பானது
தென்றலை விட சுகமானது
மலர்களை விட வாசமானது
கடலை விட பெரியது
வானத்தை விட உயர்வானது.

- பாலு.

எழுதியவர் : பாலு (26-Jul-19, 3:56 pm)
சேர்த்தது : balu
Tanglish : natpu
பார்வை : 1603

மேலே