காதல்

ஜாதி மதம் நிறம் நாடு
என்றிவையெல்லாம் அறியாது
ஓர் ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர்
பார்த்ததுமே 'அக்கணத்தில் ' வருவதே
காதல் வந்ததுபோல் மனதில்
வந்து நீங்கா உறவாய்த் தங்கிவிடுவது
காதல்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (26-Jul-19, 8:01 pm)
Tanglish : kaadhal
பார்வை : 325

மேலே