லைன் லவ் ஒப் கண்ட்ரோல் LOC - ஓய்வின் நகைச்சுவை208

லைன் (லவ் ) ஒப் கண்ட்ரோல் (LOC)
ஓய்வின் நகைச்சுவை;208

கணவன்: (பாடுகிறார்) உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி

மனைவி: என்..னா… தளம் தப்புறதே!! எதுக்கோ அடிபோடுறாப் போலே இருக்கே?

கணவன்: இ...ல்.....லை நம்ம ராகு சாயங்காலம் வாக்கிங் முடிச்சு ஒரு மூவி போயிண்டு வரலா மானு கேட்டான். நான் ஆத்துக்காரி இல்லாமல் எங்கும் வர்றதில்லைனு அடிச்சு சொல்லிட்டேன் சரிதா....னே!!

மனைவி: அதுதான் நீங்களே சொல்லிட்டேங்களே பின்னே என்னே! இன்னைக்காவது உருப்படியா எதனாச்சும் செய்யுங்கோ!!

கணவன்: (தனக்குள்) இந்த பிக் பாஸை எப்படி சமாளிக்கிறது புரியலையே! எனி சாஃஜசோன்?!

No wonder old age is often associated with diabetes, BP, heart ailments and leg pains etc., The moment one retires the lady in the house has no confidence on him going alone and always want him within her Line of Control “Sorry” Love of Control

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (30-Jul-19, 3:44 pm)
பார்வை : 117

மேலே