சந்திராயன் 2

விண்ணில் பாய்ந்தது
சந்திராயன்...
நிலவில் வடை சுடும்
பாட்டியிடம்
சேவை வரி வசூலிக்கவோ..

எழுதியவர் : கார்த்திக் மலைக்கோட்டை (1-Aug-19, 5:27 pm)
சேர்த்தது : கார்த்திக்
பார்வை : 379

மேலே