தாய்ப்பால்

தாய்ப்பால் மழலைக்கு
ஈடில்லா போசாக்கு
சேய்நலம் காக்கும் சிறப்புடன் - நோய்களின்றி
வாழவைக்கும் என்றும் சுகமாக நானிலத்தில்
ஆழமான தாய்சேயின் அன்பு...

***************************************
இருவிகற்ப நேரிசை வெண்பா
***************************************

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (1-Aug-19, 10:55 pm)
Tanglish : thaaippaal
பார்வை : 91

மேலே