இவா CNN னா அவா BBC - ஓய்வின் நகைச்சுவை 210

இவா CNN னா அவா BBC
ஓய்வின் நகைச்சுவை: 210

ரகு: என்ன ஒய்! இப்போவெல்லாம் ஆத்துக்காரிக்கு கிட்சேன்லே காத்தாலே ரெம்ப ஹெல்ப் பண்றதா கேள்விப்பட்டேன்?

ராமு: வாஸ்தவம் தான். அதிலே ஒரு சின்ன செகிரெட் இருக்கு ஒய்! சப்பாத்தி தோசை வாற்கறச்சே தவாவை மறைக்கிற மாதிரி நின்னுண்டு நிறைய எண்ணெய் ஊத்திண்டு முறு முறுனு சாப்பிடலாம் பாரும். இல்- லைனா வறட்டி மாதிரி இருக்கும். எண்- ணெயை கண்ணிலே காட்ட மாட்டாள். சரி சரி நீர் பாட்டுக்கு உம்ம ஆத்துக்காரியிடம் உளறிடாதியும். இவா CNN னா அவா பிபிசி

“Gossip or Grapevine” communication has taken wings at jet speed with the advent of whatsapp, facebook, skype etc., and hours and hours are spent without realizing the effect of mobile rays on our nervous system . Discretion is the need of the hour
By the by "All Tasty" foods may not be "Healthy" and all "Healthy" foods may not be "Tasty" but the fact remains "Tongue" alone enjoys a tasty food but "entire Body" enjoys a healthy food.

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (2-Aug-19, 6:11 pm)
பார்வை : 79

மேலே