மது வேண்டாம்

மதுவை அருந்தாதே
உன்னை அழிக்கும்
முதுமை உருவத்தை
முன்பே - செதுக்கும்
மயக்கம் கொடுக்கும்
மரியாதை நீக்கும்
தயக்கமின்றி வேண்டாம் மது..

இருவிகற்ப நேரிசை வெண்பா..
----------------------------------------
கவிஞர் செல்வமுத்து மன்னார்ராஜ்

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (3-Aug-19, 10:01 pm)
Tanglish : mathu ventaam
பார்வை : 330

மேலே