நண்பா நீ என் உயிர்

நண்பர்கள் தினம் கவிதை 💐

நண்பா நீ என் உயிர்

ஆயிரம்
உறவுகள்
வரலாம்
போகலாம்
ஆனால்
ஒரே ஒரு
நண்பன்
போல்
வருமா?
நண்பா ..😘💪👍
நீ....
அதிசயம்!
அபூர்வம்!
ஆனந்தம்.
நண்பர்கள் தினம் வாழ்த்துக்கள்.

- பாலு.
-

எழுதியவர் : பாலு (4-Aug-19, 7:28 am)
பார்வை : 1093

மேலே