அவள் ஒரு கேள்விக்குறி

இந்த படைப்பு அல்லது கருத்துக்கள், பெயர்கள் எல்லாம் கற்பனையே

அழகும் அவள் தான்
திமிரும் அவள் தான்
அகங்காரம் பிடித்தவளும் அவள் தான்
எல்லாம் நாம் தான் என நினைப்பாள்
அல்லி விழி
கர்க்கண்டு பேச்சு
கிளியின் கீச்சுச் சத்தம்
சங்கீதத்தின் ஸ்ருதியவள்
பேனாவின் எழுத்தவள்


காலையில் அவள் வரும் நேரத்தில்

எழுதியவர் : கவிராஜா (5-Aug-19, 10:11 am)
சேர்த்தது : சுரேஷ்ராஜா ஜெ
பார்வை : 343

மேலே