வாழ்த்து

நண்பர்கள் தின வாழ்த்து கேட்டேன்,
நீ சொன்னாய்...
நமக்கு வருடத்தின் அனைத்து நாட்களும் காதலர் தினம்,
இதை எல்லாம் எதிர்பார்க்கிறாயா என்றாய்,
நீ சொன்ன அந்த நினைவே என்னை வாட்டுகிறதே,
காதலர் தினமான இன்றும் நீ சொன்னதைப் போல என்றும்...

எழுதியவர் : பா. ஆனந்தி (6-Aug-19, 10:57 am)
சேர்த்தது : aananthi dharani
Tanglish : vaazthu
பார்வை : 286

மேலே