எப்படியும்

எந்தக் கடவுள்
வெற்றி பெற்றாலும்,
மதச் சண்டையில்
மடிவதெல்லாம்
மனிதன் தானே...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (6-Aug-19, 7:34 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : eppatiyum
பார்வை : 132

மேலே