கனவில் நினைவு

கோடி மலர் கண்காட்சியை
கொண்டாடி களைத்த பின்னர்
வீடு திரும்பும் வேளையிலே
விடாது பதிந்த ஒருமலரோ?
நாடு சுற்றி திரிந்த பின்னும்
நடுநிசி கனவில் நீ

எழுதியவர் : (8-Aug-19, 9:41 am)
சேர்த்தது : கிறுக்கன்
Tanglish : kanavil ninaivu
பார்வை : 73

மேலே