ஒரு துளி

ஒரு துளி சமைத்திட்ட உன் அழகு
அதில் எப்பகுதி உன் முகம்

ஆயிரம் மலர்களின் சேகர தேனின்
சுவை அதில்
எப்பகுதி உன் குணம்

கருமேகம் காண பிடரி சிலிர்த்தாடும் மயிலாய் அதில்
எப்பகுதி உன் நளினம்

மீண்டும் ஒருதுளியேற்று அழகாய் ஒரு
அழகை பெறும் அதில்
எப்பகுதி உன் தாய்மை

எனக்குள் கேள்விகள் தந்த சிந்தை வியந்த

உன் அழகுஒரு துளி விந்தை

எழுதியவர் : நா.சேகர் (8-Aug-19, 11:00 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : oru thuli
பார்வை : 75

மேலே