ஒரு பெண்ணை பார்த்தேன் - ஓய்வின் நகைச்சுவை 214

ஒரு பெண்ணை பார்த்தேன்
ஓய்வின் நகைச்சுவை:214

கணவன்: (பாடுகிறார்) ஒரு பெண்ணை பார்த்து நிலவை பார்த்தேன் நிலவில் ஒளியில்லை

மனைவி: எப்படி ஒளி இருக்கும்? கண்ணுலே கேட்ராக்ட்னு டாக்டர் சொல்லி 3 வருஷம் அச்சு. நானும் சொல்லி சொல்லி ஒஞ்சாச்சு. இந்த வயசில் ஒரு பொண்ண பார்த்தாராம்...... ஒளியில்லையாம் ...........

கணவன்: (தனக்குள்) இன்னைக்கும் அவளை சீண்டி வாங்கி கட்டியாச்சா. இனி கம்னு இரு.

When we advance in age health becomes major concern. Every part of the body seeks our attention. Those of us who are “Sweet Person” eyes, legs, kidneys and heart seek extra special attention or otherwise they may take Voluntary Retirement from Service with Golden Hand shake. It is not only what we eat matters but also what we don’t eat and avoid also matters.

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (12-Aug-19, 2:14 pm)
பார்வை : 273

மேலே