நட்பு

என்னை நோக்கி வரும் பிரச்சனைகளுக்கு மதிலானாய்..
என் மொத்த சந்தோஷத்தின் உருவமானாய்..
அரட்டைகள், சேட்டைகள், சண்டைகள், சமாதானங்கள் பல பார்த்திருப்போம்.. பார்போம்...
நமக்கு இரகசியம் என்பது பரிசுகளில் மட்டுமே..வாழ்க்கையில் அல்ல..
அடிதடியே ஆனாலும் அடுத்த நிமிஷம் வலிக்குதானு விசாரிகும் வேடிக்கை இங்கு மட்டுமே...
விழி பட்டவரையெல்லாம் விமர்சிக்கும் வினோதம் இங்கு மட்டுமே..

உடலால் மட்டும் வேறுபட்டாளும் நம் உள்ளம் ஒன்றே..

எழுதியவர் : கணேஷ் . வெ (13-Aug-19, 1:31 am)
சேர்த்தது : Ganesh VRGR
Tanglish : natpu
பார்வை : 769

மேலே