சந்தனம்

சந்தனம் நித்தம் மணக்கும் திருமுருகன்
சந்நிதியில் பக்தர்கள் நிம்மதி - வந்தனம்
எங்களை காக்கும் அழகனே கந்தனே
மங்கள பொற்பாதம் போற்றி
----------------------------------------
இரு விகற்ப நேரிசை வெண்பா
----------------------------------------
✍ கவிஞர் செல்வமுத்து மன்னார்ராஜ்
----------------------------------------

.

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (13-Aug-19, 10:32 am)
பார்வை : 81

மேலே