பெண்மை

உறங்கா விழிகளின் விண்ணப்பக் கடிதத்தில் படிந்த கண்ணீர்த்துளித் தாரைகளில் பதுமையின் பிரதிகள்.., "பிய்த்தெடுக்கப்பட்ட பிரபஞ்சத்தின் நியதிகள்"...!

எழுதியவர் : SARANYA D (13-Aug-19, 11:17 pm)
சேர்த்தது : சரண்யா கவிமலர்
பார்வை : 209

மேலே