காத்திருப்பு

காத்திருக்க
கற்றுகொடுத்தாய்
காலமெல்லாம்
காதலோடு.....
கர்ப்பணையில்
வாழ வைத்தாய்
காலம் கடந்தும்
அழியாத உந்தன் நினைவுகளோடு......

எழுதியவர் : அனிதா (14-Aug-19, 12:00 am)
சேர்த்தது : அனிதா
Tanglish : kaathiruppu
பார்வை : 63

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே