கதிர் வரவால்

புல்பூண்டில் வெண்பனியும் பூத்திருக்கும் பூக்களுமாய்ப்
பல்வகையாய்க் காட்டுமெழில் பார்த்திடவே வந்துதித்தாய்,
பல்லுயிரும் போற்றிடும்நற் பண்புடைய சூரியனுன்
நல்வரவால் நன்மைபெறும் நாள்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (14-Aug-19, 7:44 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 81

மேலே