உயர்ந்தது

உயர்ந்து🤝

உலகில் எது பெரியது
பணமா
புகழா
பதவியா
ரத்த சம்மந்தம் உறவா
சுவையான உணவா
பக்தி பரவசமா
பயணமா
உயர்ந்த மலைகளா
பரந்த விரிந்த கடலா
மானுடா
உண்மையில்
மிக பெரியது
நட்பு மட்டும் தான்.
நட்பு
மகோன்னதனமானது
உயிர்
உள்ளவரை
மறவாதே.

- பாலு.

எழுதியவர் : பாலு (14-Aug-19, 10:02 am)
சேர்த்தது : balu
Tanglish : uyarnthathu
பார்வை : 238

மேலே