மவுனம் பேசும் நேரம்

மவுனம் பேசும் நேரம்🌹

மவுனமான நேரம்.
மஞ்சத்திலே இரு உயிர்கள் தவிழ்திடும் நேரம்.
இரு மனம் ஒரு மனம் ஆகிவிடும் நேரம்.
இருட்டை கொண்டாடும் நேரம்.
இடைவெளி குறையும் நேரம்.
இனிமைகளை இன்பமாக கொண்டாடும் நேரம்.
இன்ப ரசம் பொழியும் நேரம்.
காதல் பரிபாஷைகள் பறிமாறும் நேரம்.
மோகம் உச்சம் தொடும் நேரம்.
காமன் கலைப்பாரும் நேரம்.
உயிர்கள் உண்ணதம் அடைந்த நேரம்.
மவுனம் பேசும் நேரம்.

- பாலு.

எழுதியவர் : பாலு (14-Aug-19, 10:23 am)
சேர்த்தது : balu
Tanglish : mavunam pesum neram
பார்வை : 249

மேலே