கவிஞனின் வலி

இயற்கைக்கு எட்டாத
கலையில் கூட
தன் கற்பனையை சேர்த்து -- அதனை
கவிதையாக்கிவிடுகிறான்! இருந்தும்
தன் இருதயத்தில் உள்ள
ஒரு சிலையை மறக்க முடியாமல்
இறுதிவரையும் மனம் நொந்தே
நாட்களை கழித்து வாடுகிறான்...!!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (14-Aug-19, 11:51 am)
Tanglish : KAVIGNANIN vali
பார்வை : 636

மேலே