கொலுசுகளின் சத்தம்

உன்னிடம்
சண்டையிடும் ஒவ்வொடு முறையும்
இனி பேச வேண்டாமென்றுதான்
சபதம் எடுக்கிறேன்! ஆனால்
சத்தமிட்டு பேசாமல் பேசும்
அந்த கொலுசுகளின் சத்தம்தான்
மீண்டும் மீண்டும்
உன்னிள் என்னை
சங்கமிக்க வைக்கிறது...!!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (14-Aug-19, 12:08 pm)
பார்வை : 319

மேலே