தத்தித் தாவுது மனசு


பானத்தில் கலந்த தேன் கனியே
ஏனத்தில் குவித்த ஜாங்கிரியே
வானத்தில் மிதக்கும் பெண் நிலா நீ
கானத்தில் குரல் இனிக்கும்
கூக்கூ குயிலும் நீ
எஜமானைக் கண்டு
துள்ளி ஓடும் நாய்க்குட்டியாய்
தத்தித் தாவுதடி என் மனது
உன்னை நோக்கி நீ
அருகே வரும் போது

அஷ்றப் அலி


எழுதியவர் : ala ali (14-Aug-19, 12:33 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 224

மேலே