ஹைக்கூ

பெருத்த மகிழ்வுடன்
சிறுத்த சட்டை வாங்கினான்
பதவி உயர்வு
#தந்தையாக

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (14-Aug-19, 1:27 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
Tanglish : haikkoo
பார்வை : 257

மேலே