ஹைக்கூ

காதலும் காமமும்
மோதல்/
காரமும் உப்பும் குறைந்தது/
கணவரின் வருகை
#அடுப்பங்கரைப்பக்கம் /

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (14-Aug-19, 1:33 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 338

மேலே