நண்பர்

உயிர்க்காப்பான் நண்பன் தன உயிர்கொடுத்து
அவன் உயிர்க்கு காத்தான் ஆனால்
நண்பன் இவன் தன உயிர் நீத்தான்
இவனில்லாது நான் இனி இருந்து
பயன் என்கொல் என்று

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (14-Aug-19, 5:43 pm)
Tanglish : nanbar
பார்வை : 561

மேலே