அருகில் அமர என்னை அழைத்தாய்

விழியினில் நிலவின்
அமுதைப் பொழிந்தாய்
வீணையின் ராகத்தை
இதழ்த்தேனோடு சேர்த்தாய்
அந்தியின் அழகினை
உன்னிதயத்தில் சேர்த்தாய்
அருகில்வந்து அமர
என்னை அழைத்தாய்

எழுதியவர் : கவின் சாரலன் (14-Aug-19, 6:35 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 58

மேலே