சுதந்திரமாக

சுதந்திர திருநாளில்
சுதந்திரத்தைத் தேடுகிறது
எனது விழிகள்
சுதந்திரமாக.....

எழுதியவர் : ரேஷ் ரசவாதி (15-Aug-19, 1:48 am)
சேர்த்தது : ரேஷ் ரசவாதி
Tanglish : suthanthiramaaka
பார்வை : 124

மேலே