இயலொழுக்கம் இதமுடன் அன்பும் இணைத்து

நேரிசை வெண்பா

இயலொழுக்கம் மீக்குயர்ந்(து) ஏற்றமுடன் போற்றும்
உயர்நட்பும் கொண்டெவரும் ஊக்கி - உயிராய்ச்
சுதந்திரம் பெற்றதினச் சொந்தங்கொண் டாடி(டு)
இதமுடன் அன்பும் இணைத்து!

இயலொழுக்கம் – நல்லொழுக்கம்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (15-Aug-19, 11:34 am)
பார்வை : 38

மேலே