தூய நட்பு

உள்ளும் புறமும் தூய்மைத் தெலும்ப
தூய நட்பே உயிர் மூச்சாய் சுவாசிப்பவன்
எவனோ அவனே நட்பின் சிகரம்
நண்பன் அவன் நட்பு கிடைத்திடின்
தெய்வத்தின் வரப்பிரசாதம் அதுவே எனலாம்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (16-Aug-19, 10:33 am)
Tanglish : thooya natpu
பார்வை : 582

மேலே