இந்தியா தோற்றது- உலகப்கோப்பை - ஓய்வின் நகைச்சுவை 216

இந்தியா தோற்றது - உலகப்கோப்பை
ஓய்வின் நகைச்சுவை : 216

மனைவி: ஏன்னா இந்தியா தோற்றது வருத்தம் தான். ஆனாலும் அதிலும் ஒரு நன்மை இருக்கு பாருங்கோ!

கணவன்: நன்மையா? என்னடீ சொல்றே?

மனைவி: ஆமா இனி 3 மணியிலிருந்து ராத்திரி 11 மணி வரை டிவி க்குள்ளேயே குடியிருக்க மாட் டீங்களே!!. எங்க உலகத்திற்கு வந்து இனி மேலா வது கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்கோ!!

கணவன்: அடிப் போடீ! இதே டிஸ்கஸ் பண்ணி ஒரு வாரத்தை ஒட்டிட மாட்டோம் !!!

மனைவி: (தனக்குள்) திருத்த முடியாது

The defeat explains the worst “Corporate” scenario in India. There will be an expert selection committee to select desired candidates on merit and taking into consideration all aspects in particular, the ability to withstand pressure situation. In the last minute some influential person comes and exerts pressure for the person of his choice and when the situation is crunch and nervous they all scum to pressure and we are happy to have lengthy discussions about “Ifs and Buts” and life goes on for ever and the Corporate Policy continues.

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ள (16-Aug-19, 2:29 pm)
பார்வை : 142

மேலே