குறையாத அழகு

கூடிவிட்டன வண்ணங்கள்
வானவில்லுக்கு,
குறையவில்லை அழகு-
குழந்தை வரைந்தது...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (17-Aug-19, 6:10 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 159

மேலே