கண்ணாடி சில்

உடைந்திட்ட
கண்ணாடி துகள்களில்தான்
எத்தனை உலகங்கள்...
உனையும் எனையும்
அப்படியே
அச்சு பிசிறாமல்
எச்சமாய்
உமிழ்கையில்...
கிளை விறித்திடும்
நொடி முள்
மீண்டும் மீண்டும்
அது சுழன்றாலும்
இல்லை வாழ்வையே
சுழற்றிடினும்
நொடிகளை பிறிக்க
தெறியாமல் ஓய்ந்து
போகட்டும்
ஓர்
உள் வட்டத்தில்....
இருந்தும்
நகைக்கும் பொழுதெல்லாம்
சிரிப்பதில்லை...
சில கண்ணாடி
சில்கள்....!

எழுதியவர் : சுரேஷ் குமார் (18-Aug-19, 2:31 am)
சேர்த்தது : சுரேஷ்குமார்
Tanglish : kannadi chil
பார்வை : 108

மேலே